*****.:. நீடுழீ வாழ்க தென் மாகாண செயலகம் உத்தியோக இணைய அமைப்புக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றௌம். *****
பெப்பிரவரி 2018
S M T W T F S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 1 2 3

வரவூ செலவூத் திணைக்களம்

வரவூ செலவூத் திணைக்களத்தின் கரும முறை ஏற்பாடுகள்:

 

 • வருடாந்த நிதி அறிக்கைகளை ஆக்கஞ் செய்தல்.
 • ஒதுக்கீட்டு நியதிச் சட்டத்தை ஆக்கஞ் செய்தல்.
 • குறைநிரப்பு மதிப்பீடு பற்றிய கருமங்கள் ஒதுக்கீடுகளை ஆக்கஞ் செய்தல்.
 • வரவூ செலவூ முகாமைத்துவ பரிபாலனம்
 • ஒதுக்கீடுகளை மாற்றஞ் செய்தல்.
 • ஊழியர் தொகை தகவல்களை வைத்திருத்தலும் நிருவகித்தலும்.
 • வரவூ செலவூகள் விபரங்களை சேகரித்தலும் ஆராய்தலும்.
 • மதிப்பீடுகளைப் பெற்றுப் பரிசீலனை செய்தல்
 • வரவூ செலவூ மற்றும் திட்டமிடல் கமிட்டி
 • மீண்டு வரும் செலவினங்களையூம் மூலதனச் செலவினங்களையூம் தீர்மானித்தலும் ஒதுக்கீடுகளைச் செய்தலும்.
 • வரவூ வெலவூ பற்றிய சம்பாஷணை
 • வொரண்ட் அதிகாரப் பத்திரங்களை விநியோகஞ் செய்தல்
 • இடைக்கால அனுமதிக்கப்பட்ட கணக்குகளை முன்வைத்தல்
 • தேசிய கொள்கை முன்னுரிமையின்; திட்டங்களுக்கான தகவல்களை வைத்திருத்தல்.
 • மாகாண சபைத் திட்டங்கள்இ நோக்கங்கள்இ இலக்குகள் மற்றும் செயற்பாடுகள் பெற்று அவற்றை நடாத்தல்
 • மிதமிஞ்சிய செலவினங்கள் மற்றும் முற்பணக் கணக்குகளின் வரையறைளைத் தாண்டும் போது குறைந்த வரையறைகள் கிட்டாமை பற்றிய கருமங்கள்.
 • வரவூ செலவூ வரையறையைக் கடந்து வரையறையின் கிட்டாமையின் கணக்கிற்காக முன் ஏற்பாடுகளைப் பெறல்.
 • முற்பணக் கணக்குகளின் வரையறைத் திருத்தம்
 • வருமான மதிப்பீடுகளை ஆக்கஞ் செய்தல்
 • வருமான மதிப்பீடுகளை மீள்திருத்தஞ் செய்தல்
 • வருமான முன்னேற்றக் கருமங்கள்
 • வருமான அறிக்கையை ஆக்கஞ் செய்தல்
 • வருமான விபரத் திரட்டுக்களை வைத்திருத்தல்இ ஆராய்தல்.
 • வருமானங்களை சேகரிக்கச் செய்தல்.
 • வருமானக் கணக்குகளை ஆக்கஞ் செய்தல்.
 • குறை வருமானக் கணக்குகள்.
 •  
 
இற்றைப்படுத்தியது: 22-02-2018.