*****.:. நீடுழீ வாழ்க தென் மாகாண செயலகம் உத்தியோக இணைய அமைப்புக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றௌம். *****
பெப்பிரவரி 2018
S M T W T F S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 1 2 3

தகவல்கள் தொழினுட்ப அலகின் முக்கிய கருமங்கள்:


  • மிகவூம் திறமையூடைய அரச சேவை ஒன்றிற்காக நிறுவனத்தின் தகவல்கள் தொழினுட்பத்தின் பாவனையை மேம்படுத்துதலும் அதற்குத் தேவையான உதவிகளை செய்வது முக்கிய கருமமாகும். அதன் கீழ்.
  • இலங்கை அரச் இணையத்தள கருத்திட்டத்தின் அமைப்பை நிருவகித்தல்.
  • பல்வகைத் தகவல்கள், அமைப்புகளுக்காக தேவைப்படும் கணனி முறை மென்பொருள் முறை ஆவணத்தில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்தலும், நடாத்திச் செல்லலும், அவ்விபரக் கோவைகள் மூலம் தேவைப்படும் அறிக்கைகளை அவசரமாகப் பெற்றுக் கொள்ளல்.
  • “வெப்” நிர்மானம் மற்றும் மென் பொருள் நிர்மானம்.
  • தென் மாகாண சபையின் நிறுவனங்களுக்கிடையிலும், இலங்கைத் தகவல்கள் மற்றும் தொலைத் தொடர்பு தொழினுட்ப நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கருமங்களைச் செய்தல்.
  • கணனி மென் பொருள் பாவித்தல் பற்றி உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளித்தல்.
  • கணனி உதிரிப் பாகங்களை வாங்கும் போது தேவைப்படுகின்ற தொழினுட்ப உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
 
இற்றைப்படுத்தியது: 22-02-2018.