*****.:. நீடுழீ வாழ்க தென் மாகாண செயலகம் உத்தியோக இணைய அமைப்புக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றௌம். *****
பெப்பிரவரி 2018
S M T W T F S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 1 2 3

நிருவாகப் பிரிவின்

நிருவாகப் பிரிவின் அரச கருமங்களும்,  காரியப் பொறுப்புக்களும்.


  • தென் மாகாண சபைக்குரிய அனைத்து வாகனங்களினதும் கருமங்கள்.
  • தென் மாகாண சபைக்குரிய கட்டிட நிர்மானங்கள்.
  • தென் மாகாண சபைக்குரிய உத்தியோக வீடுகளுக்கு ஏற்புடையதாக அனைத்து நடவடிக்கைகளும், உத்தியோக வீட்டுக் கூலிகள்; அறவிடல், அலுவலகத் தொலைபேசிகளின் கட்டணப் பட்டியல்கள் உயர் உத்தியோகத்தர்களின் தொலைபேசிக் கட்டணப் பட்டியல்களைச் செலுத்துதல்.
  • பிரதம செயலகம், லபுதுவ பிரதம செயலாளர் உத்தியோகத்தர் இல்லம், வக்வெல்ல பயிற்சி மையம் ஆகியவற்றின் பழுது பார்த்தல் வேலைகள்.
  • பிரதான செயலக அனைத்து உத்தியோகத்தர்களினதும் சம்பள உயர்வூகள், சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான சம்பள மாற்ற நடவடிக்கைகள், தனி நபர்க் கோவை நடவடிக்கைகள், உயர்நிலை உத்தியோகத்தர்களின் கரும மேம்பாடு பற்றிய அறிக்கைகள்.
  • பிரதி பிரதான செயலாளர் (பொறியியல் சேவைகள்), பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) மற்றும் மாகாண இறைவரித் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் அனைத்துக் கருமங்களும்.
  • தென் மாகாணத்திற்குரிய சகல உத்தியொகத்தர்களினதும் மேலதிக நேர வேலை அனுமதித்தல்.
  • தென் மாகாணத்திற்குரிய சகல உத்தியோகத்தர்களினதும் இடமாற்றக் கருமங்கள்.
 
இற்றைப்படுத்தியது: 22-02-2018.