*****.:. நீடுழீ வாழ்க தென் மாகாண செயலகம் உத்தியோக இணைய அமைப்புக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றௌம். *****
பெப்பிரவரி 2018
S M T W T F S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 1 2 3

அமைச்சின் நோக்கங்களும் பிரதான செயற்பாடுகளும்

 நிறுவனத்தின் முக்கிய கருமங்கள்:

 • மாகாணத்தின் முழுமையான நிருவாக அலுவல்கள்.
 • திட்டமிடலும் இ வேலைத்திட்டங்களுக்காகவூள்ள செயல்முறை வழிகளை அமைத்தல்.
 • மாகாண அபிவிருத்தி மூலோபாயங்கள் வழிமுறைகள் இ பிரதேச அபிவிருத்தி அமைப்புகள் அமைத்தலும் வேலை அமைப்புகளை அமைத்தல் தொடர்பாகத் தேவைப்படும் தீர்மானங்களை எடுத்தலுக்காக வழிகாட்டல்.
 • பன்முகப்படுத்தப்பட்ட திட்ட அமைப்பு இ வரவூ செலவூ மற்றும் வேலைத் திட்டங்களை தொடர்புபடுத்தலுக்காக ஆலோசனைகளை வழங்கல்.
 • வருமானங்கள் அரசின் ஏனைய கட்டணங்கள் அறவிடல்இ சேகரித்தல் போன்றவற்றிற்காக நிருவாகமும் கண்காணிப்புகளும்.
 • மாகாண திரட்டு நிதிகள் தொடர்பான மாகாண சபைக்குப் பொறுப்பான நோக்குடன் நிதி மற்றும் கணக்கு முறைகள் அமைத்தல் இ அவற்றை நடைமுறைப்படுத்தல் திரட்டு நிதிகளைப் பெறல்இ பொறுப்புஇ பாதுகாப்பு கையளித்தல்  மற்றும் கணக்கு வைத்தல் பற்றிய ஏற்புடைய நிதிப் பரிபாலனம்.
 • நிதி முகாமைத்துவம் மற்றும் நிதிப் பரிபாலனம் தொடர்பான அறிவூரைகளை வழங்கல்இ கண்காணிப்புச் செய்தல் மற்றும் கணக்கு வைத்தல் இ உட்கணக்காய்வூக் கருமங்கள் இ திடீர் பரிசோதனைகள் செய்தல்.
 • மாகாண சபையின் மட்டத்திலான உத்தியோகத்தர்களைப் பயிற்றுவித்தல் பாடநெறிகள்இ சம்மேளனங்கள் ஏற்பாடு செய்தல் மூலம் நிதி பரிபாலனம் இ நிதி முகாமைத்துவம் இ அபிவிருத்தி உபாய வழிமுறைகளுக்காக  நவீன தொழிநுட்ப முறைகளை அறிமுகஞ் செய்தலும் முன்னேற்றமடையச் செய்தலும்.
 • மாகாண திறைசேரியை நடாத்தி அமைச்சுகளுக்கும் திணைக்களங்களுக்கும் கட்டு நிதியை விநியோகஞ் செய்தல் இ நிருவாகத்தின் கணக்கு வைத்தல் அமைப்பு முறையை நடைமுறைப்படுத்தல்.
 • குழு முகாமைத்துவமும் கண்காணிப்பும்
 • தென் மாகாண எல்லைக்குட்பட்ட அரச கட்டிடங்களை நிர்மானஞ் செய்தல்இ பராமரிப்புச் செய்தல்;இ பழுது பார்த்தல்இ மற்றும் கண்காணிப்புச் செய்தலும் அறிவூரை சேவைகளையூம் பெற்றுக் கொடுத்தல்.
 
இற்றைப்படுத்தியது: 22-02-2018.