; Joomla! Project ; Copyright (C) 2005 - 2018 Open Source Matters. All rights reserved. ; License GNU General Public License version 2 or later; see LICENSE.txt, see LICENSE.php ; Note : All ini files need to be saved as UTF-8 PLG_DEBUG_BYTES="Bytes" PLG_DEBUG_CALL_STACK="Call Stack" PLG_DEBUG_CALL_STACK_CALLER="Caller" PLG_DEBUG_CALL_STACK_FILE_AND_LINE="File and line number" PLG_DEBUG_CALL_STACK_SAME_FILE="Same as call in the line below." PLG_DEBUG_ERRORS="பிழைகள்" PLG_DEBUG_EXPLAIN="விவரிக்க" PLG_DEBUG_FIELD_ALLOWED_GROUPS_DESC="வேண்டுமானால், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர் குழுக்களிலுள்ள பயனாளர்கள் மட்டும் பிழை நீக்க உதவும் தகவலைக் காண்பதற்குக் கட்டுப்படுத்துக. எதுவும் தேர்வுசெய்யப்படவில்லையெனில், அனைத்துப் பயனாளர்களும் பிழை நீக்க உதவும் தகவலைக் காணலாம்." PLG_DEBUG_FIELD_ALLOWED_GROUPS_LABEL="அனுமதிக்கப்பட்ட குழுக்கள்" PLG_DEBUG_FIELD_EXECUTEDSQL_DESC="இயலுமைப்படுத்தப்பட்டால், செயல்படுத்தப்பட்ட SQL வினவல்கள் பதியப்படும். வினவல்களை அளவுகோலிட, இந்த அமைப்பைக் குறுகிய காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்துக." PLG_DEBUG_FIELD_EXECUTEDSQL_LABEL="செயல்படுத்தப்பட்ட வினவல்கள் பதிக" PLG_DEBUG_FIELD_LANGUAGE_ERRORFILES_DESC="Joomla ini வரைமுறைக்கு ஏற்ப பிழைகள் கொண்ட மொழிக் கோப்புகளின் பட்டியலைக் காட்டுக." PLG_DEBUG_FIELD_LANGUAGE_ERRORFILES_LABEL="மொழிக் கோப்புகளை அலகிடும்போது ஏற்படும் பிழைகள் காட்டுக" PLG_DEBUG_FIELD_LANGUAGE_FILES_DESC="Joomla ஏற்ற முயற்சித்த மொழிக் கோப்புகளின் பட்டியலைக் காட்டுக." PLG_DEBUG_FIELD_LANGUAGE_FILES_LABEL="மொழிக் கோப்புகள் காட்டுக" PLG_DEBUG_FIELD_LANGUAGE_STRING_DESC="மொழி பெயர்க்கப்படாத எழுத்துச் சரங்களின் பட்டியலைக் காட்டுக." PLG_DEBUG_FIELD_LANGUAGE_STRING_LABEL="மொழி எழுத்துச் சரங்கள் காட்டுக" PLG_DEBUG_FIELD_LOGS_DESC="பதிந்த செய்திகளின் பட்டியலைக் காட்டுக." PLG_DEBUG_FIELD_LOGS_LABEL="பதிந்தவைகள் காட்டுக" PLG_DEBUG_FIELD_LOG_CATEGORIES_DESC="கால் புள்ளியால் (,) பிரிக்கப்பட்ட சேர்க்க வேண்டிய பதிவு பிரிவுகளின் பட்டியல். பொதுவான பதிவு பிரிவுகளில் சேர்ந்தவை இவை மட்டுமே அல்ல: database, databasequery, deprecated, மற்றும் jerror. வெறுமையாக இருந்தால், அனைத்துப் பிரிவுகளும் காட்டப்படும்." PLG_DEBUG_FIELD_LOG_CATEGORIES_LABEL="பதிவு பிரிவுகள்" PLG_DEBUG_FIELD_LOG_CATEGORY_MODE_DESC="பட்டியலிடப்பட்ட பிரிவுகளைச் சேர்க்க வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா எனத் தேர்வுசெய்க." PLG_DEBUG_FIELD_LOG_CATEGORY_MODE_EXCLUDE="தவிர்க்க" PLG_DEBUG_FIELD_LOG_CATEGORY_MODE_INCLUDE="சேர்க்க" PLG_DEBUG_FIELD_LOG_CATEGORY_MODE_LABEL="பதிவு பிரிவு முறைமை" PLG_DEBUG_FIELD_LOG_DEPRECATED_DESC="இயலுமைப்படுத்தப்பட்டால், நிராகரிக்கப்பட்டது (deprecated) எனக் குறிக்கப்பட்ட API பதியப்படும். மூலக் குறிமுறையை மாற்றி எழுத வேண்டிய அவசியத்தை வலியுறுத்த இந்த அமைப்பைக் குறுகிய காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்துக." PLG_DEBUG_FIELD_LOG_DEPRECATED_LABEL="நிராகரிக்கப்பட்ட API பதிக" PLG_DEBUG_FIELD_LOG_EVERYTHING_DESC="இயலுமைப்படுத்தப்பட்டால், நிராகரிக்கப்பட்ட API மற்றும் தரவுத்தள வினவல்கள் இவைகள் தவிர, Joomla!-வால் உருவாக்கப்படும் அனைத்து பதிவு செய்திகளும் பதியப்படும். தள பிழைத்திருத்தம் நோக்கத்திற்காக, குறுகிய காலங்களுக்கு மட்டுமே இந்த அமைப்பைப் பயன்படுத்துக." PLG_DEBUG_FIELD_LOG_EVERYTHING_LABEL="கிட்டத்தட்ட அனைத்தையும் பதிவு செய்க" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_ALERT="கவனம்" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_ALL="அனைத்தும்" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_CRITICAL="இக்கட்டு" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_DEBUG="பிழை நீக்கல்" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_DESC="காட்ட விரும்பும் பதிவு முன்னுரிமை நிலைகளைத் தேர்வுசெய்க." PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_EMERGENCY="நெருக்கடிநிலை" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_ERROR="பிழை" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_INFO="தகவல்" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_LABEL="பதிவு முன்னுரிமைகள்" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_NOTICE="அறிவிப்பு" PLG_DEBUG_FIELD_LOG_PRIORITIES_WARNING="எச்சரிக்கை" PLG_DEBUG_FIELD_MEMORY_DESC="நினைவகத்தின் மொத்த பயன்பாட்டைக் காட்டுக." PLG_DEBUG_FIELD_MEMORY_LABEL="நினைவகப் பயன்பாடு காட்டுக" PLG_DEBUG_FIELD_PROFILING_DESC="Profiling waypoints-களைக் காட்டுக." PLG_DEBUG_FIELD_PROFILING_LABEL="Profiling காட்டுக" PLG_DEBUG_FIELD_QUERIES_DESC="பக்கத்தைக் காட்டும்போது செயற்படுத்தப்பட்ட வினவல்களின் பட்டியலைக் காட்டுக." PLG_DEBUG_FIELD_QUERIES_LABEL="வினவல்கள் காட்டுக" PLG_DEBUG_FIELD_QUERY_TYPES_DESC="தற்போதுள்ள பக்கத்துக்கான தனித்தன்மை வாய்ந்த வினவல் வகைகள் மற்றும் அவைகள் பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கைகளைக் காட்டுக. ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வினவல்களைக் கண்டறிய உதவுகிறது. இதன் மூலம், அநாவசியமான வினவல்களை நீக்கி அல்லது பல வினவல்களைச் சேர்த்து ஒரே வினவலாக மாற்றி அவற்றின் திறமையை அதிகரிக்கலாம்." PLG_DEBUG_FIELD_QUERY_TYPES_LABEL="வினவல் வகைகள் காட்டுக" PLG_DEBUG_FIELD_REFRESH_ASSETS_DESC="இயலுமைப்படுத்தப்பட்டால் (அதாவது 'ஆம்' என அமைக்கப்பட்டால்), ஒவ்வொரு பக்கத்தையும் மீண்டும் ஏற்றும்போது, ஒவ்வொரு script/stylesheet கோப்பும் எப்பொழுதும் உலாவியில் பதுக்கநினைவகத்தைப் பயன்படுத்தாமல் இருக்க, தன்னியக்கப் பதிப்புடன் கூடிய வெவ்வேறு hash-ஐ அவற்றுடன் சேர்க்கும்." PLG_DEBUG_FIELD_REFRESH_ASSETS_LABEL="உருபொருட்கள் புதுப்பிக்க" PLG_DEBUG_FIELD_SESSION_DESC="அமர்வு தரவு-வைக் (Session Data) காட்சிப்படுத்துக." PLG_DEBUG_FIELD_SESSION_LABEL="அமர்வு தரவு காட்டுக" PLG_DEBUG_FIELD_STRIP_FIRST_DESC="பல்-சொல் எழுத்துச் சரங்களில், எப்போதும் முதல் சொல்லைக் கழற்றுக." PLG_DEBUG_FIELD_STRIP_FIRST_LABEL="முதல் சொல் கழற்றுக" PLG_DEBUG_FIELD_STRIP_PREFIX_DESC="எழுத்துச் சரத்தின் முதலிலிருந்து சொற்களைக் கழற்றுக. பல சொற்களுக்கு, பயன்படுத்த வேண்டிய உருவமைப்பு: (சொல்1|சொல்2)." PLG_DEBUG_FIELD_STRIP_PREFIX_LABEL="முதலிலிருந்து கழற்றுக" PLG_DEBUG_FIELD_STRIP_SUFFIX_DESC="எழுத்துச் சரத்தின் கடைசியிலிருந்து சொற்களைக் கழற்றுக. பல சொற்களுக்கு, பயன்படுத்த வேண்டிய உருவமைப்பு: (சொல்1|சொல்2)." PLG_DEBUG_FIELD_STRIP_SUFFIX_LABEL="கடைசியிலிருந்து கழற்றுக" PLG_DEBUG_LANGUAGE_FIELDSET_LABEL="மொழி" PLG_DEBUG_LANGUAGE_FILES_IN_ERROR="மொழிக் கோப்புகளில் அலகிடல்/சொல்லிலக்கணப் பிழைகள்" PLG_DEBUG_LANGUAGE_FILES_LOADED="பதிவேற்றப்பட்ட மொழிக் கோப்புகள்" PLG_DEBUG_LANG_LOADED="பதிவேற்றப்பட்டது" PLG_DEBUG_LANG_NOT_LOADED="பதிவேற்றப்படவில்லை" PLG_DEBUG_LINK_FORMAT="கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க" PLG_DEBUG_LOGGING_FIELDSET_LABEL="பதிதல்" PLG_DEBUG_LOGS="பதிவு செய்திகள்" PLG_DEBUG_LOGS_DEPRECATED_FOUND_TEXT="நிராகரிக்கப்பட்டது (Deprecated) என்று குறிக்கப்பட்ட குறியீடு(கள்) வரவிருக்கும் Joomla! பதிப்புகளில் வேலை செய்யாது. தயவுசெய்து பரிசீலனை செய்க." PLG_DEBUG_LOGS_DEPRECATED_FOUND_TITLE="%s நிராகரிக்கப்பட்ட செய்திகள் பதிவு செய்யப்பட்டன!" PLG_DEBUG_LOGS_LOGGED="%s செய்திகள் பதிவு செய்யப்பட்டன" PLG_DEBUG_MEMORY="நினைவகம்" PLG_DEBUG_MEMORY_USED_FOR_QUERY="வினவல் நினைவகம்: %s வினவலுக்கு முன் நினைவகம்: %s" PLG_DEBUG_MEMORY_USAGE="நினைவகப் பயன்பாடு" PLG_DEBUG_NO_PROFILE="SHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)" PLG_DEBUG_OTHER_QUERIES="OTHER அட்டவணைகள்:" PLG_DEBUG_PROFILE="விவரக்கோவை" PLG_DEBUG_PROFILE_INFORMATION="விவரக்கோவை தகவல்" PLG_DEBUG_QUERIES="தரவுத்தள வினவல்கள்" PLG_DEBUG_QUERIES_LOGGED="%s வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" PLG_DEBUG_QUERIES_TIME="தரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: %s" PLG_DEBUG_QUERY_AFTER_LAST="சென்ற வினவலுக்குப் பின்: %s" PLG_DEBUG_QUERY_DUPLICATES="நிகர் ஒத்த வினவல்கள்" PLG_DEBUG_QUERY_DUPLICATES_FOUND="நிகர் ஒத்தது காணப்பட்டது!" PLG_DEBUG_QUERY_DUPLICATES_NUMBER="%s நிகர் ஒத்தவைகள்" PLG_DEBUG_QUERY_DUPLICATES_TOTAL_NUMBER="%s நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன!" PLG_DEBUG_QUERY_EXPLAIN_NOT_POSSIBLE="EXPLAIN சாத்தியமில்லாத வினவல்: %s" PLG_DEBUG_QUERY_TIME="வினவல் நேரம்: %s" PLG_DEBUG_QUERY_TYPES_LOGGED="%d வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன." PLG_DEBUG_QUERY_TYPE_AND_OCCURRENCES="%2$d × %1$s" PLG_DEBUG_ROWS_RETURNED_BY_QUERY="திரும்பிப் பெறப்பட்ட வரிசைகள்: %s" PLG_DEBUG_SELECT_QUERIES="SELECT அட்டவணைகள்:" PLG_DEBUG_SESSION="அமர்வு" PLG_DEBUG_TIME="நேரம்" PLG_DEBUG_TITLE="Joomla! பிழை நீக்க முனையம்" PLG_DEBUG_UNKNOWN_FILE="தெரியாத கோப்பு" PLG_DEBUG_UNTRANSLATED_STRINGS="மொழி பெயர்க்கப்படாத எழுத்துச்சரங்கள்" PLG_DEBUG_WARNING_NO_INDEX="எந்த INDEX KEY-ஐயும பயன்படுத்த முடியவில்லை." PLG_DEBUG_WARNING_NO_INDEX_DESC="இந்த அட்டவணையின் WHERE சமத்துவங்கள் (equalities) மற்றும்/அல்லது JOIN ON நிரல்(கள்) [column(s)] இவற்றிற்கு அநேகமாக சுட்டு (index) இல்லாது இருத்தல் அல்லது சுட்டுவைப் பயன்படுத்த முடியாத வகையில் வினவல் (query) எழுதப்பட்ட விதம் போன்றவை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் முழு அட்டவணை scan-க்கான காரணங்களாக இருக்கலாம்." PLG_DEBUG_WARNING_USING_FILESORT="filesort பயன்படுத்தப்படுகிறது" PLG_DEBUG_WARNING_USING_FILESORT_DESC="இந்த அட்டவணையின் ORDER BY நிரல்(கள்)-இல் [column(s)] முடியும் WHERE/ON சமத்துவ (equality) நிரல்(கள்)-க்கு அநேகமாக சுட்டு (index) இல்லாது இருத்தல் அல்லது சுட்டுவைப் பயன்படுத்த முடியாத வகையில் வினவல் (query) எழுதப்பட்ட விதம் போன்றவை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் filesort பயன்பாட்டிற்கான காரணங்களாக இருக்கலாம்." PLG_DEBUG_XML_DESCRIPTION="இந்தச் சொருகி பல்வேறு விதமான தொகுதித் தகவலைக் கொடுக்கிறது; மேலும், மொழிபெயர்ப்புக் கோப்புகளை உருவாக்குவதற்கு உதவி செய்கிறது." PLG_SYSTEM_DEBUG="தொகுதி - பிழை நீக்கம் செய்தல்"