நல்லரசாட்சி மற்றும் உபாயமான முகாமைத்துவச் செயன்முறையைப் பயன்படுத்தி தென் மாகாணத்தினை சுபீட்சமான மாகாணமாக மாற்றுதல்.
தென் மாகாணத்தினுள் உள்ள மானிட, நிதி மற்றும் பௌதிக வளங்கள் முகாமைத்துவ எண்ணக்கருவினூடாக வினைத்திறனுடனும் பயன்படக்கூடியவாறுமான வழிநடாத்தலினூடாகவும் மாகாணத்தினுள் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை உச்ச தரத்திற்கு கொன்டு வருதலும் தேசிய பொருளாதாரத்தினை உயர் தரத்தில் வழங்குதல்
நியாயம், விணைத்திறன், தௌிவுத்தன்மை, கலந்து கொள்ளல், செவியேற்றல், தொடர்பாடல், செயற்றிறன், குழு ஆற்றலை மேம்படுத்தல்
மேலும்தெற்கு மாகாண சபையின் தலைமைச் செயலகம் தெற்கு மாகாணத்தின் தலைநகரான காலி நகரில் அமைந்துள்ளது. கவர்ச்சிகரமான கடற்கரைகளைக் கொண்ட காலி மாவட்டம், சினராஜா வெப்பமண்டல மழைக்காடு உலக பாரம்பரியமாக இருப்பது, மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளை இணைக்கும் கடல் பாதையில் காலனித்துவத்தின் இடிபாடுகள் மற்றும் காலி துறைமுகமாக மீதமுள்ள கோபுரங்கள் ........ மேலும்
தென் மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்களுக்கு]
கணக்காய்வு விசாரனை
செலவின அறிக்கைகள்
தென் மாகாண சபையின் " வைப்புக் கணக்கின் அறிக்கை - 2019
வைப்புக் கணக்கு.
வருமானக் கணக்கு.
வரவு செலவுத் தரவுத்தளம்
தென் மாகாண சபைக்கு ஒரு பயிற்சி நிலையம் மற்றும் விடுமுறை விடுதி இரண்டு உள்ளது. அதின் மூலம் தென் மாகாண சபையின் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வதிவிட மற்றும் வதிவிடமற்ற பயிற்சித் திட்டங்கள் மற்றும் பல்வேறு சுற்றுப்பயணங்களில்
தேவையான இட வசதிகள் வழங்கப்படும். இட வசதிகள் தென் மாகாண சபைக்கு இல்லாத உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும்.விசாரிக்கவும் மேலும்
தென் மாகாண பிரதான செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் போகஹபெலெச்ச விடுமுறை விடுதி நிர்வகிக்கப்படுகிறது. மேலும்
மயுரபுர விடுமுறை விடுதி தென் மாகாண பிரதான செயலாளரின் மேற்பார்வையின் கீழ் நநிர்வகிக்கப்படுகிறது. மேலும்